Tamil Questions
Practice Tamil questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.
574Questions
Browse Questions
Page 10 of 29
Q181.Concept
யானையோடு பேசுதல் என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர் யார்?
A
வ. கீதா
B
மனிஷ் சாண்டி
C
மாதுரி ரமேஷ்
D
இரா. இளங்குமரனார்
Q182.Concept
சியாட்டல் எழுதிய கடிதம் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A
தமிழகப் பழங்குடிகள்
B
யானையோடு பேசுதல்
C
புதிய தமிழகம்
D
சங்க காலம்
Q183.Concept
வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் யாவை?
A
க, இய, இயர், அல்
B
அ, இ, உ
C
ஆன், ஆர்
D
து, அர்
Q184.Concept
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று
A
வியங்கோள் வினைமுற்று
B
ஏவல் வினைமுற்று
C
தெரிநிலை வினைமுற்று
D
குறிப்பு வினைமுற்று
Q185.Concept
வினைமுற்று எத்தனை வகைப்படும்?
A
இரண்டு (தெரிநிலை, குறிப்பு)
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Q186.Concept
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
முற்றுவினை அல்லது வினைமுற்று
B
பெயரெச்சம்
C
வினையெச்சம்
D
இடைச்சொல்
Q188.Concept
பரம்பிக்குளம், ஆனைமலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் யார்?
A
காடர்கள்
B
தோடர்
C
படுகர்
D
புளியர்
Q189.Concept
அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்த பழங்குடியினர் யார்?
A
சுகுவாமிஷ் பழங்குடியினர்
B
தோடர்
C
காடர்
D
இருளர்
Q190.Concept
பஞ்சக்கும்மிகள் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A
செ. இராசு
B
கி. ராஜநாராயணன்
C
தேவநேயப் பாவாணர்
D
மு. வரதராசன்
Q191.Concept
வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
A
அரங்கசாமி (எத்திராசலு)
B
சுப்புரத்தினம்
C
கெஜராஜன்
D
திருப்புகழேந்தி
Q192.Concept
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
A
வாணிதாசன்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
சுரதா
Q194.Book Back
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று எது?
A
படித்தான்
B
நடக்கிறான்
C
உண்பான்
D
ஓடாது
Q195.Book Back
மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்று எது?
A
மாடு
B
வயல்
C
புல்
D
மேய்ந்தது
Q196.Book Back
செவ்விந்தியர்கள் நிலத்தைத் தங்களின் _________ மதிக்கின்றனர்.
A
தாயாக
B
தந்தையாக
C
தெய்வமாக
D
தூய்மையாக
Q197.Book Back
வானில் கரு _________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
A
முகில்
B
துகில்
C
வெயில்
D
கயல்
Q198.Book Back
'நன்செய்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
நன் + செய்
B
நன்மை + செய்
C
நன்று + செய்
D
நல் + செய்
Q199.Book Back
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது எது?
A
கடல்
B
ஓடை
C
குளம்
D
கிணறு
Q200.Book Back
பள்ளிக்குச் சென்று கல்வி _________ சிறப்பு.
A
பயிலுதல்
B
பார்த்தல்
C
கேட்டல்
D
பாடுதல்
More Practice