வினைமுற்று
Class 8 / Tamil
வினைமுற்று
Question 6 of 7Book: TN-TAM-08Chapter 2
வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று
A
வியங்கோள் வினைமுற்று
B
ஏவல் வினைமுற்று
C
தெரிநிலை வினைமுற்று
D
குறிப்பு வினைமுற்று
Correct AnswerA.
வியங்கோள் வினைமுற்று
Explanation
வாழ்த்துதல் முதலிய பொருள்களில் வருவது வியங்கோள் வினைமுற்று ஆகும்