ஓடை
Class 8 / Tamil
ஓடை
Question 2 of 5Book: TN-TAM-08Chapter 2
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது எது?
A
கடல்
B
ஓடை
C
குளம்
D
கிணறு
Correct AnswerB.
ஓடை
Explanation
ஓடையின் ஒலியானது வள்ளைப்பாட்டின் சீருக்கேற்ப முழவை மீட்டுவது போல் ஒலிக்கிறது