வினைமுற்று
Class 8 / Tamil
வினைமுற்று
Question 1 of 7Book: TN-TAM-08Chapter 2
மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத்தொடரிலுள்ள வினைமுற்று எது?
A
மாடு
B
வயல்
C
புல்
D
மேய்ந்தது
Correct AnswerD.
மேய்ந்தது
Explanation
மேய்ந்தது என்பது செயலையும் காலத்தையும் காட்டி முடிவு பெற்ற வினைமுற்று ஆகும்