ஓடை
Class 8 / Tamil
ஓடை
Question 5 of 5Book: TN-TAM-08Chapter 2
வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
A
அரங்கசாமி (எத்திராசலு)
B
சுப்புரத்தினம்
C
கெஜராஜன்
D
திருப்புகழேந்தி
Correct AnswerA.
அரங்கசாமி (எத்திராசலு)
Explanation
வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி எனப்படும் எத்திராசலு ஆகும்