Govt ExamHub

Tamil Questions

Practice Tamil questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.

574Questions

Browse Questions

Page 11 of 29
Q201.Concept
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் எங்கு பிறக்கின்றன?
A
மார்பு
B
கழுத்து
C
மூக்கு
D
தலை
View Details
Q202.Concept
நன்னூலார் கூறியுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
A
40
B
42
C
45
D
50
View Details
Q203.Concept
தொல்காப்பியரின் கூற்றுப்படி ஓரெழுத்து ஒருமொழி நெட்டெழுத்துகள் எத்தனை?
A
ஐந்து
B
ஏழு
C
பத்து
D
பன்னிரண்டு
View Details
Q204.Concept
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A
கண்ணெழுத்துகள்
B
வட்டெழுத்துகள்
C
சித்திர எழுத்துகள்
D
ஓவிய எழுத்துகள்
View Details
Q205.Concept
தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
View Details
Q206.Concept
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
வீரசோழியம்
D
அகத்தியம்
View Details
Q207.Concept
பாரதியாரைப் புகழ்ந்து "சிந்துக்குத் தந்தை" என்று கூறியவர் யார்?
A
பாரதிதாசன்
B
நாமக்கல் கவிஞர்
C
வ.உ.சி
D
கவிமணி
View Details
Q208.Book Back
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் எது?
A
தலை
B
மார்பு
C
மூக்கு
D
கழுத்து
View Details
Q209.Book Back
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் எது?
A
மார்பு
B
கழுத்து
C
தலை
D
மூக்கு
View Details
Q210.Book Back
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் எவை?
A
இ, ஈ
B
உ, ஊ
C
எ, ஏ
D
அ, ஆ
View Details
Q211.Book Back
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இரா. இளங்குமரனார்
B
பெருஞ்சித்திரனார்
C
ம.பொ. சிவஞானம்
D
நாமக்கல் கவிஞர்
View Details
Q212.Book Back
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார்?
A
பாரதிதாசன்
B
தந்தை பெரியார்
C
வ.உ.சிதம்பரனார்
D
பெருஞ்சித்திரனார்
View Details
Q213.Book Back
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
கோட்டெழுத்து
B
வட்டெழுத்து
C
சித்திர எழுத்து
D
ஓவிய எழுத்து
View Details
Q214.Book Back
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது எது?
A
ஓவியக்கலை
B
அச்சுக்கலை
C
இசைக்கலை
D
நுண்கலை
View Details
Q215.Book Back
பறவைகள் எங்குப் பறந்து செல்கின்றன?
A
நிலத்தில்
B
விசும்பில்
C
மரத்தில்
D
நீரில்
View Details
Q216.Book Back
நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
சிலப்பதிகாரம்
D
திருக்குறள்
View Details
Q217.Book Back
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A
அறிந்தது அனைத்தும்
B
அறிந்ததனைத்தும்
C
அறிந்தனைத்தும்
D
அறிந்துனைத்தும்
View Details
Q218.Book Back
'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
வான + மளந்தது
B
வான் + அளந்தது
C
வானம் + அளந்தது
D
வான் + மளந்தது
View Details
Q219.Book Back
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
என் + றென்றும்
B
என்று + என்றும்
C
என்ற + என்றும்
D
என் + என்றும்
View Details
Q220.Book Back
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?
A
வைப்பு
B
கடல்
C
பரவை
D
ஆழி
View Details
Showing page 11 of 29
1...101112...29
More Practice

Explore Other Subjects

Related Resources