வினைமுற்று
Class 8 / Tamil
வினைமுற்று
Question 3 of 7Book: TN-TAM-08Chapter 2
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் எது?
A
செல்க
B
ஓடு
C
வாழ்க
D
வாழிய
Correct AnswerB.
ஓடு
Explanation
ஓடு என்பது முன்னிலையில் ஒருவனைச் செயலைச் செய்ய ஏவும் ஏவல் வினைமுற்று ஆகும்