கோணக்காத்துப் பாட்டு
Class 8 / Tamil
கோணக்காத்துப் பாட்டு
Question 2 of 2Book: TN-TAM-08Chapter 2
பஞ்சக்கும்மிகள் என்னும் நூலைத் தொகுத்தவர் யார்?
A
செ. இராசு
B
கி. ராஜநாராயணன்
C
தேவநேயப் பாவாணர்
D
மு. வரதராசன்
Correct AnswerA.
செ. இராசு
Explanation
புலவர் செ. இராசு தொகுத்த பஞ்சக்கும்மிகள் நூலிலிருந்து கோணக்காத்துப் பாட்டு எடுக்கப்பட்டுள்ளது