நிலம் பொது
Class 8 / Tamil
நிலம் பொது
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 2
சியாட்டல் எழுதிய கடிதம் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
A
தமிழகப் பழங்குடிகள்
B
யானையோடு பேசுதல்
C
புதிய தமிழகம்
D
சங்க காலம்
Correct AnswerA.
தமிழகப் பழங்குடிகள்
Explanation
பக்தவத்சல பாரதி எழுதிய தமிழகப் பழங்குடிகள் நூலிலிருந்து நிலம் பொது பகுதி தரப்பட்டுள்ளது