வினைமுற்று
Class 8 / Tamil
வினைமுற்று
Question 4 of 7Book: TN-TAM-08Chapter 2
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
A
முற்றுவினை அல்லது வினைமுற்று
B
பெயரெச்சம்
C
வினையெச்சம்
D
இடைச்சொல்
Correct AnswerA.
முற்றுவினை அல்லது வினைமுற்று
Explanation
பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்