நிலம் பொது
Class 8 / Tamil
நிலம் பொது
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 2
செவ்விந்தியர்கள் நிலத்தைத் தங்களின் _________ மதிக்கின்றனர்.
A
தாயாக
B
தந்தையாக
C
தெய்வமாக
D
தூய்மையாக
Correct AnswerA.
தாயாக
Explanation
செவ்விந்தியர்கள் பூமியைத் தாயாகக் கருதக் கூடியவர்கள்