கோணக்காத்துப் பாட்டு
Class 8 / Tamil
கோணக்காத்துப் பாட்டு
Question 1 of 2Book: TN-TAM-08Chapter 2
வானில் கரு _________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
A
முகில்
B
துகில்
C
வெயில்
D
கயல்
Correct AnswerA.
முகில்
Explanation
முகில் என்றால் மேகம் என்று பொருள்