வெட்டுக்கிளியும் சருகுமானும்
Class 8 / Tamil
வெட்டுக்கிளியும் சருகுமானும்
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 2
யானையோடு பேசுதல் என்னும் நூலைத் தமிழாக்கம் செய்தவர் யார்?
A
வ. கீதா
B
மனிஷ் சாண்டி
C
மாதுரி ரமேஷ்
D
இரா. இளங்குமரனார்
Correct AnswerA.
வ. கீதா
Explanation
மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் தொகுத்த கதைகளை வ. கீதா யானையோடு பேசுதல் எனத் தமிழாக்கம் செய்துள்ளார்