நிலம் பொது
Class 8 / Tamil
நிலம் பொது
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 2
அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்த பழங்குடியினர் யார்?
A
சுகுவாமிஷ் பழங்குடியினர்
B
தோடர்
C
காடர்
D
இருளர்
Correct AnswerA.
சுகுவாமிஷ் பழங்குடியினர்
Explanation
சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக சியாட்டல் விளங்கியவர்