வினைமுற்று
Class 8 / Tamil
வினைமுற்று
Question 7 of 7Book: TN-TAM-08Chapter 2
வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் யாவை?
A
க, இய, இயர், அல்
B
அ, இ, உ
C
ஆன், ஆர்
D
து, அர்
Correct AnswerA.
க, இய, இயர், அல்
Explanation
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர், அல் என வரும்