தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Class 8 / Tamil
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Question 1 of 4Book: TN-TAM-08Chapter 1
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது எது?
A
ஓவியக்கலை
B
அச்சுக்கலை
C
இசைக்கலை
D
நுண்கலை
Correct AnswerB.
அச்சுக்கலை
Explanation
அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றன