தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Class 8 / Tamil
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Question 4 of 4Book: TN-TAM-08Chapter 1
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A
கண்ணெழுத்துகள்
B
வட்டெழுத்துகள்
C
சித்திர எழுத்துகள்
D
ஓவிய எழுத்துகள்
Correct AnswerA.
கண்ணெழுத்துகள்
Explanation
கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன