எழுத்துகளின் பிறப்பு
Class 8 / Tamil
எழுத்துகளின் பிறப்பு
Question 3 of 4Book: TN-TAM-08Chapter 1
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் எது?
A
தலை
B
மார்பு
C
மூக்கு
D
கழுத்து
Correct AnswerB.
மார்பு
Explanation
வல்லின மெய்யெழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன