சொற்பூங்கா
Class 8 / Tamil
சொற்பூங்கா
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 1
நன்னூலார் கூறியுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
A
40
B
42
C
45
D
50
Correct AnswerB.
42
Explanation
நன்னூலார் நெடில் 40 மற்றும் குறில் 2 சேர்த்து 42 ஓரெழுத்து ஒரு மொழிகளைக் கூறியுள்ளார்