தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Class 8 / Tamil
தமிழ் வரிவடிவ வளர்ச்சி
Question 3 of 4Book: TN-TAM-08Chapter 1
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார்?
A
பாரதிதாசன்
B
தந்தை பெரியார்
C
வ.உ.சிதம்பரனார்
D
பெருஞ்சித்திரனார்
Correct AnswerB.
தந்தை பெரியார்
Explanation
தந்தை பெரியார் தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தங்களைச் செய்தார்