தமிழ்மொழி மரபு
Class 8 / Tamil
தமிழ்மொழி மரபு
Question 2 of 3Book: TN-TAM-08Chapter 1
பறவைகள் எங்குப் பறந்து செல்கின்றன?
A
நிலத்தில்
B
விசும்பில்
C
மரத்தில்
D
நீரில்
Correct AnswerB.
விசும்பில்
Explanation
பறவைகள் விசும்பில் (வானத்தில்) பறந்து செல்கின்றன