சொற்பூங்கா
Class 8 / Tamil
சொற்பூங்கா
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 1
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
இரா. இளங்குமரனார்
B
பெருஞ்சித்திரனார்
C
ம.பொ. சிவஞானம்
D
நாமக்கல் கவிஞர்
Correct AnswerA.
இரா. இளங்குமரனார்
Explanation
இரா. இளங்குமரனார் செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுகிறார்