Govt ExamHub

Tamil Questions

Practice Tamil questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.

574Questions

Browse Questions

Page 8 of 29
Q141.Concept
இயற்கை இன்பக்கலம் எனப் புகழப்படும் நூல் எது?
A
கலித்தொகை
B
பத்துப்பாட்டு
C
புறநானூறு
D
சிலப்பதிகாரம்
View Details
Q142.Concept
நான்காம் வேற்றுமை உருபு எது?
A
கு
B
ஆல்
C
இன்
D
அது
View Details
Q143.Concept
இரண்டாம் வேற்றுமை உருபு எது?
A
ஐ
B
ஆல்
C
கு
D
இன்
View Details
Q144.Book Back
எட்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
விளி வேற்றுமை
B
எழுவாய் வேற்றுமை
C
கருவி வேற்றுமை
D
ந்கழ்ச்சி வேற்றுமை
View Details
Q145.Concept
முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
எழுவாய் வேற்றுமை
B
செயப்படு பொருள் வேற்றுமை
C
விளி வேற்றுமை
D
உருபு வேற்றுமை
View Details
Q146.Concept
வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
A
ஆறு வகை
B
எட்டு வகை
C
ஏழு வகை
D
ஒன்பது வகை
View Details
Q147.Concept
திரு.வி.க. எழுதிய நூல்களில் ஒன்று எது?
A
இளமை விருந்து
B
குறிஞ்சி மலர்
C
பொன்னியின் செல்வன்
D
அகநாழிகை
View Details
Q148.Concept
தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்?
A
திரு. வி. கலியாணசுந்தரனார்
B
ம.பொ. சிவஞானம்
C
தந்தை பெரியார்
D
அண்ணாதுரை
View Details
Q149.Book Back
ஆலங்குடி சோமு பெற்ற தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது எது?
A
கலைமாமணி விருது
B
பத்மஸ்ரீ
C
எழில்மலர் விருது
D
பாரதி விருது
View Details
Q150.Concept
ஆலங்குடி சோமு எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
A
சிவகங்கை மாவட்டம்
B
மதுரை மாவட்டம்
C
தஞ்சாவூர் மாவட்டம்
D
ராமநாதபுரம் மாவட்டம்
View Details
Q151.Concept
நீதிநெறி விளக்கம் நூலில் உள்ள மொத்த வெண்பாக்கள் எத்தனை?
A
100 வெண்பாக்கள்
B
102 வெண்பாக்கள்
C
105 வெண்பாக்கள்
D
110 வெண்பாக்கள்
View Details
Q152.Concept
குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
A
பதினாறாம் நூற்றாண்டு
B
பதினேழாம் நூற்றாண்டு
C
பதினெட்டாம் நூற்றாண்டு
D
பத்தொன்பதாம் நூற்றாண்டு
View Details
Q153.Book Back
கண்ணா வா! என்பது எந்தத் தொடர்?
A
எழுவாய் தொடர்
B
விளித் தொடர்
C
வினைமுற்றுத் தொடர்
D
வேற்றுமைத் தொடர்
View Details
Q154.Book Back
செம்மரம் என்னும் சொல் எந்தத் தொகை ஆகும்?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
அன்மொழித்தொகை
D
உம்மைத்தொகை
View Details
Q155.Book Back
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது எது?
A
வேற்றுமைத்தொகை
B
உம்மைத்தொகை
C
உவமைத்தொகை
D
அன்மொழித்தொகை
View Details
Q156.Book Back
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A
பகைவென்றாலும்
B
பகைவனென்றாலும்
C
பகைவன்வென்றாலும்
D
பகைவனின்றாலும்
View Details
Q157.Book Back
'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
கோ + அப்பா
B
கோயில் + அப்பா
C
கோயில் + லப்பா
D
கோ + இல்லப்பா
View Details
Q158.Book Back
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _________ இன்றி வாழ்ந்தார்.
A
சோம்பல்
B
அகம்பாவம்
C
வருத்தம்
D
வெகுளி
View Details
Q159.Book Back
'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
கலன் + லல்லால்
B
கலம் + அல்லால்
C
கலன் + அல்லால்
D
கலன் + னல்லால்
View Details
Q160.Book Back
கற்றவருக்கு அழகு தருவது எது?
A
தங்கம்
B
வெள்ளி
C
வைரம்
D
கல்வி
View Details
Showing page 8 of 29
1...789...29
More Practice

Explore Other Subjects

Related Resources