வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 6 of 8Book: TN-TAM-08Chapter 4
எட்டாம் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
விளி வேற்றுமை
B
எழுவாய் வேற்றுமை
C
கருவி வேற்றுமை
D
ந்கழ்ச்சி வேற்றுமை
Correct AnswerA.
விளி வேற்றுமை
Explanation
எட்டாம் வேற்றுமை விளி (அழைக்கும்) வேற்றுமை எனப்படும்