வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 2 of 8Book: TN-TAM-08Chapter 4
செம்மரம் என்னும் சொல் எந்தத் தொகை ஆகும்?
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
அன்மொழித்தொகை
D
உம்மைத்தொகை
Correct AnswerB.
பண்புத்தொகை
Explanation
நிறம், சுவை போன்ற பண்பைக் குறிப்பதால் செம்மரம் பண்புத்தொகை ஆகும்