வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 5 of 8Book: TN-TAM-08Chapter 4
முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
எழுவாய் வேற்றுமை
B
செயப்படு பொருள் வேற்றுமை
C
விளி வேற்றுமை
D
உருபு வேற்றுமை
Correct AnswerA.
எழுவாய் வேற்றுமை
Explanation
முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படுகிறது