வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 3 of 8Book: TN-TAM-08Chapter 4
கண்ணா வா! என்பது எந்தத் தொடர்?
A
எழுவாய் தொடர்
B
விளித் தொடர்
C
வினைமுற்றுத் தொடர்
D
வேற்றுமைத் தொடர்
Correct AnswerB.
விளித் தொடர்
Explanation
விளி (அழைத்தல்) பொருளில் வருவதால் இது விளித்தொடர் ஆகும்