வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 1 of 8Book: TN-TAM-08Chapter 4
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது எது?
A
வேற்றுமைத்தொகை
B
உம்மைத்தொகை
C
உவமைத்தொகை
D
அன்மொழித்தொகை
Correct AnswerA.
வேற்றுமைத்தொகை
Explanation
வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத்தொகை எனப்படும்