வேற்றுமை
Class 8 / Tamil
வேற்றுமை
Question 4 of 8Book: TN-TAM-08Chapter 4
வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
A
ஆறு வகை
B
எட்டு வகை
C
ஏழு வகை
D
ஒன்பது வகை
Correct AnswerC.
ஏழு வகை
Explanation
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும். இவை எட்டு வகைப்படும் (முதலும் இறுதியும் உருபு அற்றவை)