புத்தியைத் தீட்டு
Class 8 / Tamil
புத்தியைத் தீட்டு
Question 3 of 5Book: TN-TAM-08Chapter 4
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A
பகைவென்றாலும்
B
பகைவனென்றாலும்
C
பகைவன்வென்றாலும்
D
பகைவனின்றாலும்
Correct AnswerB.
பகைவனென்றாலும்
Explanation
பகைவன் + என்றாலும் என்பது பகைவனென்றாலும் எனச் சேரும்