Govt ExamHub
Year 2013

TNTET PAPER 1 — 2013 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 1 2013 paper?

The TNTET PAPER 1 2013 question paper contains 150 questions across 1 section: Paper I.

Sections

Paper I

150 Questions
Q1.
பகுதி I : குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்

ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை ________ என அழைக்கிறோம்.
A
மனப்பான்மை
B
இடிப்பஸ் மனப்பான்மை
C
எலக்ட்ரா மனப்பான்மை
D
தாழ்வு மனப்பான்மை
View Details
Q2.
நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்
A
ஜே.எம்.சி. கேட்டெல்
B
ஆல்பிரட் பினே
C
சர். பிரான்சிஸ் கால்டன்
D
உட்வொர்த்
View Details
Q3.
குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது
A
உண்மைப் பொருள்கள்
B
வண்ணப் பொருள்கள்
C
வண்ணப் படங்கள்
D
நகரும் பொருள்கள்
View Details
Q4.
விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு
A
உறுதிச் சிந்தனை
B
புலனாகா சிந்தனை
C
புதுமைச் சிந்தனை
D
பிரதிபலிப்புச் சிந்தனை
View Details
Q5.
மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்
A
கல்விச் செயல்பாடு
B
மதிப்பீட்டுச் செயல்பாடு
C
வீட்டுச் செயல்பாடு
D
பாட இணைச் செயல்பாடு
View Details
Showing page 1 of 30