Govt ExamHub
Year 2019

TNTET PAPER 1 — 2019 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 1 2019 paper?

The TNTET PAPER 1 2019 question paper contains 151 questions across 1 section: Paper I.

Sections

Paper I

151 Questions
Q1.
நினைவு முந்தைய வாழ்க்கை அல்லது வாழ்வின் ஒரு பகுதியை மீட்டெடுக்க _______ முற்றிலும் மீட்டெடுக்க கூடிய அசாதாரண நினைவுகளை கொண்டுள்ளது.

_______ memory consists of the unusual memory traces concerning one's previous life or lives that can be partly or completely retrieved.
A
புகைப்பட / Photographic
B
உபகதை / Episodic
C
சாதாரண / Paranormal
D
தனித்துவம் / Iconic
View Details
Q2.
ஒரு குழந்தை சில வார்த்தைகளுடன் -ed என்பதை சேர்த்தால் இறந்த காலத்தைக் குறிக்கும் என்பதை அறிந்த காரணத்தால் "He came" என்பதற்கு பதிலாக "He camed" என்று கூறுகிறது. இது _______ க்கான எடுத்துக்காட்டு.

A child knows that adding -ed to certain words puts them in the past tense. As a result, instead of saying "He came" the child says "He camed". This is an example of _______
A
தெளிவின்றி பேசுதல் / Babbling
B
தந்தி முறையில் சுருக்கமாக பேசுதல் / Telegraphic speech
C
மிகைபட பொதுமைப்படுத்துதல் / Over generalisation
D
குறைபட பொதுமைப்படுத்துதல் / Lesser generalisation
View Details
Q3.
_______ என்பது சிறு குழந்தைகளின் வாழ்வில் சிறியதாக ஆனால் வேறுபட்ட சிறு பகுதிகள் மற்றும் தனித்துவமான பகுதிகளாக பகுக்கப்பட்ட ஒரு செயல்முறையை குறிக்கிறது.

_______ refers to a process in which regions of one's life space are subdivided into smaller but distinct areas and regions in the life space of the smaller children.
A
ஊக்குவித்தல் / Motivation
B
வகைப்படுத்துதல் / Differentiation
C
பொதுமைப்படுத்துதல் / Generalization
D
நினைவு / Memory
View Details
Q4.
வெஸ்லெரின் குழந்தைகளுக்கான நுண்ணறிவு தரவுகோலில், பின்வருவனவற்றுள் எந்த ஒரு உபதேர்வு வாய்மொழித் தேர்வின் கீழ் இடம் பெறாதது ?

In Wechsler Intelligence Scale for Children (WISC), which one of the following is not a subtest under verbal test ?
A
குறியீட்டு முறை / Coding
B
இலக்க இடைவெளி / Digit span
C
ஒப்புடைமை / Similarities
D
புரிந்துகொளல் / Comprehension
View Details
Q5.
_______ ஒரு சிக்கல் தீர்த்தல் நுணுக்கமாகும், இதனில் எந்த ஒரு முற்கருத்து சார்ந்த மதிப்பீடின்றி தீர்வின் அனைத்து ஏற்புகைத்தன்மையினையும் செயல்படுத்துவதாகும்.

_______ is a technique of problem solving that involves considering all possible solutions without making prior evaluative judgements...
A
நினைவுக் குறிப்பு / Mnemonics
B
நிரல் நெறிமுறை / Algorithm
C
தொகுத்தல் / Chunking
D
அறிவயவாக்கம் / Brainstorming
View Details
Showing page 1 of 31