Year 2012
TNTET PAPER 1 — 2012 Previous Year Questions
ANSWER
How many questions are in the TNTET PAPER 1 2012 paper?
The TNTET PAPER 1 2012 question paper contains 150 questions across 1 section: Paper I.
Sections
Paper I
150 QuestionsQ1.
Part I - CHILD DEVELOPMENT AND PEDAGOGY (குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல்)
'Mnemonics' உடன் தொடர்புடையது ('Mnemonics' is related to)
'Mnemonics' உடன் தொடர்புடையது ('Mnemonics' is related to)
A
நிமோனியா (Pneumonia)
B
நினைவு (Memory)
C
இரத்தசோகை (Anaemia)
D
மறதி (Amnesia)
Q2.
இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று (In the present situation, the children must possess an important factor of)
A
நுண்ணறிவு (Intelligence)
B
ஆளுமை (Personality)
C
நல்லொழுக்கம் (Moral value)
D
அனுபவம் (Experience)
Q3.
'கூட்டாளிக் குழுப் பருவம்' என்று அழைக்கப்படும் பருவம் ('Gang age period' is)
A
குழந்தைப் பருவம் (Infancy)
B
பிள்ளைப் பருவம் (Childhood)
C
குமரப் பருவம் (Adolescence)
D
நடுத்தரவயது பருவம் (Middle age)
Q4.
வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும் ________ மிகுந்து காணப்படும். (Adventurers have more braveness and ________)
A
பரிவு (Sympathy)
B
அன்பு (Love)
C
உடல்வலிமை (Physical strength)
D
மனவலிமை (Mental strength)
Q5.
மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டூகல் கருதுகிறார். (McDougall says that the emotional expressions of human being occur in which of the following sequence?)
A
செயல் → உணர்வு → அறிவு
B
அறிவு → சூழ்நிலை → உடலியக்கம்
C
அறிவு → உணர்வு → உடலியக்கம்
D
மனவெழுச்சி → உணர்வு → அறிவு
Showing page 1 of 30