TNTET PAPER 1 2013Paper I
Question #1460
மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்
A
கல்விச் செயல்பாடு
B
மதிப்பீட்டுச் செயல்பாடு
C
வீட்டுச் செயல்பாடு
D
பாட இணைச் செயல்பாடு
Explanation
மாணவர்களிடையே குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல் போன்ற சமூகப் பண்புகளை வளர்க்கப் பாட இணைச் செயல்பாடுகள் (Co-curricular activities) உதவுகின்றன.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
- CategoryTNTET
- Exam TypeTNTET PAPER 1
- Year2013
- Question ID#1460
Study Picks
Prepare with the right tools
- Competitive Exam BooksView recommended books →
- Study PlannersOrganize your prep →
- Exam StationeryEssential supplies →
Related Blogs
Practice TNPSC Group 1 Question Paper 2026 Online - Test & Answer Key
Practice the official TNPSC Group 1 Question Paper 2026 online. Take the real-time prelims mock test, check sectional scores, and view detailed answer keys.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 & 2021 முக்கிய வினாக்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 முக்கியத் தரவுகள், பாலின விகிதம், கல்வியறிவு மற்றும் தள்ளிவைக்கப்பட்ட 2021 கணக்கெடுப்பு பற்றிய முழு விவரங்கள்.
2025-26 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எதிர்பார்க்கப்படும் TNPSC கேள்விகள்
உச்ச நீதிமன்றத்தின் 2025-2026 முக்கிய அரசியலமைப்புத் தீர்ப்புகள், ஆளுநரின் அதிகார வரம்பு (சரத்து 200), இடஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வினா-விடைத் தொகுப்பு.