Govt ExamHub
Year 2025

TNTET PAPER 1 — 2025 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 1 2025 paper?

The TNTET PAPER 1 2025 question paper contains 150 questions across 1 section: Session 1.

Sections

Session 1

150 Questions
Q1.
கீழ்க்கண்டவற்றுள் பிற நபர்களுடன் தொடர்பு கொள்ளும் நுண்ணறிவுடன் நெருங்கிய தொடர்புடைய நுண்ணறிவு எது?

Which of the following Intelligence is closely associated with Interpersonal Intelligence?
A
கருத்தியல் நுண்ணறிவு / Abstract Intelligence
B
சமூக நுண்ணறிவு / Social Intelligence
C
இயந்திர நுண்ணறிவு / Mechanical Intelligence
D
எண்கள் தொடர்பான நுண்ணறிவு / Numerical Intelligence
View Details
Q2.
எந்த நிலையில், குழந்தை ஒரே கருத்தில் மட்டும் கவனம் செலுத்தும் தன்மை உச்சத்தில் இருக்கும்?

Child's ability to focus on only one concept at a time is prominent in which stage of Piaget's cognitive development?
A
புலன் இயக்கப் பருவம் / Sensory motor stage
B
மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் / Pre operational stage
C
கண் கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் / Concrete operational stage
D
முறையான மனச் செயல்பாட்டு பருவம் / Formal operational stage
View Details
Q3.
"கற்போரை மையமாகக் கொண்ட கற்பித்தல் அணுகுமுறையானது கற்றலை பயனுடையதாக்கும்" என்பது:

Learner centred approach leads to meaningful learning:
A
நடத்தைக் கோட்பாடு / Behaviouristic Theory
B
அறிதிறன் கோட்பாடு / Cognitivistic Theory
C
அறிவு உருவாக்கக் கோட்பாடு / Constructivistic Theory
D
வடிவமைப்புக் கோட்பாடு / Structuralistic Theory
View Details
Q4.
பட்டியல்-I-ஐ பட்டியல்-II உடன் பொருத்துக:
(a) எல்லாப் பொருள்களும் உயிருள்ளவை என்று நம்புதல் - (i) கிரிடினிசம்
(b) தைராக்ஸின் தேவையான அளவுக்கு குறைவாக சுரப்பது - (ii) சோமா
(c) வளர்ச்சி ஹார்மோன் தேவையான அளவுக்கு குறைவாக சுரப்பது - (iii) அனிமிசம்
(d) நியூரானின் உடல் பகுதி - (iv) குள்ளதன்மை

Match List-I with List-II:
(a) Believing all things are living - (i) Cretinism
(b) Less secretion of Thyroxine - (ii) Soma
(c) Less secretion of Growth Hormone - (iii) Animism
(d) Cell body of Neuron - (iv) Dwarfism
A
(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
B
(a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
C
(a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
D
(a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
View Details
Q5.
"சமூக புன்னகை" என்ற உணர்ச்சி வெளிப்பாடானது முதன்முதலில் வெளிப்படுவது:

Emotional expressiveness of "Social Smile" emerges at:
A
1 முதல் 2 ஆண்டுகளில் / 1 to 2 years
B
பிறப்பு முதல் 6 மாதங்களில் / Birth to 6 months
C
3 முதல் 6 ஆண்டுகளில் / 3 to 6 years
D
7 முதல் 11 ஆண்டுகளில் / 7 to 11 years
View Details
Showing page 1 of 30