Govt ExamHub
Year 2017

TNTET PAPER 1 — 2017 Previous Year Questions

ANSWER

How many questions are in the TNTET PAPER 1 2017 paper?

The TNTET PAPER 1 2017 question paper contains 150 questions across 1 section: Session 1.

Sections

Session 1

150 Questions
Q1.
The process by which animals form species-specific behaviours during a critical period early in life, which are not easily modified is known as

வாழ்க்கையின் முக்கிய ஆரம்ப நிலைகளில் மிருகங்கள் தங்களது இனங்களுக்குரிய குறிப்பிட்ட சில நடத்தைகளை உருவாக்கும் செயல்பாடுகள் எளிதாக மாற்றிக் கொள்ள இயலாததனை _______ எனக் குறிப்பிடலாம்.
A
Instinct / இயல்பூக்கம்
B
Intelligence / நுண்ணறிவு
C
Animalism / விலங்கினத்தன்மை
D
Imprinting / பதிவுகள்
View Details
Q2.
The report which emphasises that four types of learning skills should be developed in school Education.

பள்ளியில் கல்வி என்பது நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் அறிக்கை
A
Yashpal Report / யஷ்பால் அறிக்கை
B
Kothari Report / கோத்தாரி அறிக்கை
C
Delor's Report / டெலார்ஸ் அறிக்கை
D
Sargent Report / சார்ஜண்ட் அறிக்கை
View Details
Q3.
The child's reflex of the mouth is called as

குழந்தையின் வாயின் எதிர்வினை செயல்பாட்டினை இவ்வாறாக அழைக்கலாம்
A
Rooting reflex / மூல எதிர்வினை
B
Moro reflex / விளங்கா எதிர்வினை
C
Grasping reflex / பிடித்தல் எதிர்வினை
D
Stepping reflex / அடியெடுத்து வைத்தல் எதிர்வினை
View Details
Q4.
The chromosomes of an individual can be examined with a chart called as

ஒரு தனிநபரின் க்ரோமோஸோம்கள் _______ என்றழைக்கப்படும் விளக்கப்படம் மூலம் சோதிக்கப்படுகிறது.
A
Gesellschaft / ஜெசெல்சாப்ட்
B
Chromomorph / க்ரோமோமார்ப்
C
Chorion / கோரியான்
D
Karyotype / கேரியோடைப்
View Details
Q5.
_______ has developed a system of teacher observation and evaluation which he terms as 'Instructional Processes'.

_______ என்பவர் ஆசிரியர் உற்றுநோக்கல் மற்றும் மதிப்பீட்டிற்கான திட்ட அணுகுமுறையை உருவாக்கி அதனை 'கற்பித்தல் செயல் நிலைகள்' என்றழைத்தார்.
A
Benjamin S. Bloom / பென்ஜமின் S. புளும்
B
A.C. Ornstein / A.C. ஆர்ன்ஸ்டீன்
C
Jean Piaget / ஜீன் பியாஜே
D
S.L. Pressey / S.L. ப்ரெஸ்ஸி
View Details
Showing page 1 of 30