Govt ExamHub
TNTET PAPER 1 2013Paper I

Question #1457

நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்
A
ஜே.எம்.சி. கேட்டெல்
B
ஆல்பிரட் பினே
C
சர். பிரான்சிஸ் கால்டன்
D
உட்வொர்த்
Explanation
நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை என அழைக்கப்படும் ஆல்பிரட் பினே (Alfred Binet), குழந்தைகளின் மனவயது மற்றும் காலவயது அடிப்படையில் இக்கருத்தை முன்வைத்தார்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 1
  • Year2013
  • Question ID#1457
Study Picks

Prepare with the right tools