Govt ExamHub

Mathematics Questions

Practice Mathematics questions with detailed answers and explanations. Improve your score with our comprehensive question bank.

1,106Questions

Browse Questions

Page 56 of 56
Q1101.Book Back Question
f(x) = √(8 - 2x) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு -0.25 ஆக இருக்கும்?
A
-8
B
-4
C
-2
D
0
View Details
Q1102.Book Back Question
6y = x³ + 2 என்ற வளைவரையின் எப்புள்ளியில் y-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் x-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்?
A
(4, 11)
B
(4, -11)
C
(-4, 11)
D
(-4, -11)
View Details
Q1103.Book Back Question
ஒரு கல்லானது செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் x = 80t - 16t². கல் அதிகபட்ச உயரத்தை t வினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது
A
2
B
2.5
C
3
D
3.5
View Details
Q1104.Book Back Question
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t² - 2t - 8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
A
t = 0
B
t = 1/3
C
t = 1
D
t = 3
View Details
Q1105.Book Back Question
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இருந்து ஒருவர் இதனை பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
A
3/25 ரேடியன்கள்/வினாடி
B
1/5 ரேடியன்கள்/வினாடி
C
4/25 ரேடியன்கள்/வினாடி
D
1/3 ரேடியன்கள்/வினாடி
View Details
Q1106.Book Back Question
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு 3π செமீ³ வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் 1/2 செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்
A
3 செ.மீ/வி
B
2 செ.மீ/வி
C
1 செ.மீ/வி
D
1/2 செ.மீ/வி
View Details
Showing page 56 of 56
1...5556
More Practice

Explore Other Subjects

Related Resources