Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 54 of 70Book: TN-MATH-12-V2Chapter 7
ஒரு கல்லானது செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகின்றது. t நேரத்தில் அது அடைந்த உயரம் x = 80t - 16t². கல் அதிகபட்ச உயரத்தை t வினாடி நேரத்தில் அடைந்தால் t ஆனது
A
2
B
2.5
C
3
D
3.5
Correct AnswerB.
2.5
Explanation
கல் அதிகபட்ச உயரத்தை அடையும்போது அதன் திசைவேகம் பூச்சியமாகும் dx/dt = 80 - 32t = 0 ⇒ 32t = 80 ⇒ t = 80/32 = 2.5 வினாடிகள் ஆகும்.