Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 55 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
6y = x³ + 2 என்ற வளைவரையின் எப்புள்ளியில் y-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் x-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்?
A
(4, 11)
B
(4, -11)
C
(-4, 11)
D
(-4, -11)
Correct AnswerA.
(4, 11)
Explanation
dy/dt = 8(dx/dt) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. சமன்பாட்டை வகையிட 6(dy/dt) = 3x²(dx/dt) ⇒ 6(8) = 3x² ⇒ x² = 16 ⇒ x = ±4. x = 4 எனில் 6y = 64 + 2 = 66 ⇒ y = 11, எனவே புள்ளி (4, 11) ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer