Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics
Aptitude – Mathematical/Numerical Concepts
Question 53 of 70Book: TN-MATH-12-V2Chapter 7
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t² - 2t - 8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்
A
t = 0
B
t = 1/3
C
t = 1
D
t = 3
Correct AnswerB.
t = 1/3
Explanation
துகள் ஓய்வு நிலைக்கு வரும்போது அதன் திசைவேகம் v(t) = ds/dt = 0 ஆகும் s(t)-ஐ வகையிட v(t) = 6t - 2 = 0 ⇒ 6t = 2 ⇒ t = 1/3 வினாடிகள் ஆகும்.