Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 56 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
f(x) = √(8 - 2x) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு -0.25 ஆக இருக்கும்?
A
-8
B
-4
C
-2
D
0
Correct AnswerB.
-4
Explanation
தொடுகோட்டின் சாய்வு f'(x) = (1 / 2√(8 - 2x))(-2) = -1 / √(8 - 2x) = -0.25 = -1/4 ஆகும். இதிலிருந்து √(8 - 2x) = 4 ⇒ 8 - 2x = 16 ⇒ -2x = 8 ⇒ x = -4 ஆகும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer