Govt ExamHub
Aptitude – Mathematical/Numerical Concepts
Class 12 / Mathematics

Aptitude – Mathematical/Numerical Concepts

Question 51 of 70
Book: TN-MATH-12-V2Chapter 7
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு 3π செமீ³ வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் 1/2 செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்
A
3 செ.மீ/வி
B
2 செ.மீ/வி
C
1 செ.மீ/வி
D
1/2 செ.மீ/வி
Correct AnswerA.
3 செ.மீ/வி
Explanation
கோளத்தின் கன அளவு V = (4/3)πr³ ஆகும் t-ஐப் பொறுத்து வகையிட dV/dt = 4πr²(dr/dt) dV/dt = 3π மற்றும் r = 1/2 எனப் பிரதியிட 3π = 4π(1/4)(dr/dt) ⇒ dr/dt = 3 செ.மீ/வி எனப் பெறப்படுகிறது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer