Govt ExamHub
TNTET PAPER 1 2012Paper I

Question #1131

'கூட்டாளிக் குழுப் பருவம்' என்று அழைக்கப்படும் பருவம் ('Gang age period' is)
A
குழந்தைப் பருவம் (Infancy)
B
பிள்ளைப் பருவம் (Childhood)
C
குமரப் பருவம் (Adolescence)
D
நடுத்தரவயது பருவம் (Middle age)
Explanation
பிற்காலப் பிள்ளைப் பருவம் (Later Childhood) நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகச் செயல்படும் 'கூட்டாளிக் குழுப் பருவம்' எனப்படும்.
Discussion & Community Answers
Community Poll
Post your answer
Question Snapshot
  • CategoryTNTET
  • Exam TypeTNTET PAPER 1
  • Year2012
  • Question ID#1131
Study Picks

Prepare with the right tools