Govt ExamHub
All Questions
All Questions[180]
வேற்றுமை[8]
சட்டமேதை அம்பேத்கர்[8]
வினைமுற்று[7]
அயோத்திதாசர் சிந்தனைகள்[6]
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்[6]
யாப்பு இலக்கணம்[6]
தமிழர் இசைக்கருவிகள்[6]
கொங்குநாட்டு வணிகம்[6]
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்[5]
எச்சம்[5]
தமிழ்மொழி வாழ்த்து[5]
புத்தியைத் தீட்டு[5]
ஒன்றே குலம்[5]
ஓடை[5]
தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்[5]
அணி இலக்கணம்[5]
புணர்ச்சி[5]
வையம்புகழ் வணிகம்[5]
நோயும் மருந்தும்[5]
படை வேழம்[5]
கல்வி அழகே அழகு[4]
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்[4]
தமிழ் வரிவடிவ வளர்ச்சி[4]
எழுத்துகளின் பிறப்பு[4]
இளைய தோழனுக்கு[4]
தமிழர் மருத்துவம்[4]
அறிவுசால் ஔவையார்[3]
தமிழ்மொழி மரபு[3]
சொற்பூங்கா[3]
பல்துறைக் கல்வி[3]
மனித யந்திரம்[3]
திருக்கேதாரம்[3]
மழைச்சோறு[3]
நிலம் பொது[3]
வெட்டுக்கிளியும் சருகுமானும்[3]
வருமுன் காப்போம்[3]
விடுதலைத் திருநாள்[3]
தலைக்குள் ஓர் உலகம்[3]
உயிர்க்குணங்கள்[2]
கோணக்காத்துப் பாட்டு[2]
தமிழ் மொழி மரபு[1]
பால் மனம்[1]
காலம் உடன் வரும்[1]
Class 8 / Tamil

Class 8 Tamil Textbook Questions

All Questions (180)

Practice textbook-based MCQs by topic.

Q1.Book Back
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?
A
வைப்பு
B
கடல்
C
பரவை
D
ஆழி
View Details
Q2.Book Back
'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
என் + றென்றும்
B
என்று + என்றும்
C
என்ற + என்றும்
D
என் + என்றும்
View Details
Q3.Book Back
'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?
A
வான + மளந்தது
B
வான் + அளந்தது
C
வானம் + அளந்தது
D
வான் + மளந்தது
View Details
Q4.Book Back
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?
A
அறிந்தது அனைத்தும்
B
அறிந்ததனைத்தும்
C
அறிந்தனைத்தும்
D
அறிந்துனைத்தும்
View Details
Q5.Book Back
நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
சிலப்பதிகாரம்
D
திருக்குறள்
View Details
Showing questions 1–5 of 180