தமிழ்மொழி மரபு
Class 8 / Tamil
தமிழ்மொழி மரபு
Question 3 of 3Book: TN-TAM-08Chapter 1
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
வீரசோழியம்
D
அகத்தியம்
Correct AnswerB.
தொல்காப்பியம்
Explanation
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்