தமிழ்மொழி மரபு
Class 8 / Tamil
தமிழ்மொழி மரபு
Question 1 of 3Book: TN-TAM-08Chapter 1
நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
சிலப்பதிகாரம்
D
திருக்குறள்
Correct AnswerA.
தொல்காப்பியம்
Explanation
இப்பாடலடிகள் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன