எழுத்துகளின் பிறப்பு
Class 8 / Tamil
எழுத்துகளின் பிறப்பு
Question 4 of 4Book: TN-TAM-08Chapter 1
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் எங்கு பிறக்கின்றன?
A
மார்பு
B
கழுத்து
C
மூக்கு
D
தலை
Correct AnswerC.
மூக்கு
Explanation
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன