எழுத்துகளின் பிறப்பு
Class 8 / Tamil
எழுத்துகளின் பிறப்பு
Question 2 of 4Book: TN-TAM-08Chapter 1
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் எது?
A
மார்பு
B
கழுத்து
C
தலை
D
மூக்கு
Correct AnswerC.
தலை
Explanation
ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது