Govt ExamHub
Literature, Tamil scholars and Tamil service
Class 12 / Tamil

Literature, Tamil scholars and Tamil service

Question 26 of 36
Book: TN-TAM-12Chapter 3
"குடும்பம்" என்னும் சொல் தமிழ் இலக்கியங்களில் முதன்முதலில் எந்நூலில் பயின்று வந்துள்ளது?
A
தொல்காப்பியம்
B
திருக்குறள் (குறள் 1029)
C
புறநானூறு
D
சிலப்பதிகாரம்
Correct AnswerB.
திருக்குறள் (குறள் 1029)
Explanation
சங்க இலக்கியங்களில் குடும்பு, கடும்பு என்ற சொற்கள் பயின்றாலும் குடும்பம் என்ற சொல் திருக்குறளிலேயே முதன்முதலாக ஆளப்பட்டுள்ளது
Discussion & Community Answers
Community Poll
Post your answer